தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ வணிக வளாகத்தில் தீ விபத்து

 வணிக வளாகத்தில் தீ விபத்து

 வணிக வளாகத்தில் தீ விபத்து


ADDED : மார் 15, 2026 06:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2026 06:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை பழங்காநத்தத்தில் ஒரு வணிக வளாக கட்டடத்தில் ஓட்டல் துவங்குவதற்கான பணி நடந்தது.

மின்கசிவால் நேற்று இரவு 10:00 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. யாருக்கும் பாதிப்பு இல்லை. அங்கிருந்த தொழிலாளி அஜ்மல் அலியை, திடீர்நகர் தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர்கள் சுரேஷ் கண்ணன், திருமுருகன் தலைமையிலான வீரர்கள் மீட்டு தீயை அணைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us