ADDED : மார் 13, 2026 06:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் புதிய படிக்கட்டுகள் அருகே சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான நூற்றுக்கும் மேற்பட்ட பனை மரங்கள் உள்ளன.
நேற்று மாலை அந்த பனை மரங்களின் அடிப்பகுதியில் திடீரென தீ பற்றியது. தீயணைப்பு வீரர்கள் பனை மரங்களில் அடிப்பகுதியில் பற்றிய தீயை அணைத்தனர்.

