ADDED : ஆக 01, 2026 02:58 AM
அ நிறம் | அளவு
உசிலம்பட்டி: உசிலம்பட்டி நகராட்சியின் குப்பை ஏற்றிச் செல்லும் மினிவேன் பழுதடைந்து 2 ஆண்டுகளாக பழைய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
பிற குப்பை வாகனங்களில் அதிகமான குப்பை சேர்ந்தால், இந்த வாகனத்தில் இறக்கி வைத்து பின்னர் எடுத்துச் செல்வர். நேற்று மாலை இந்த வேனில் இருந்த குப்பையில் தீப்பிடித்தது. தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.
