ADDED : நவ 18, 2026 07:47 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை திருப்பாலை பகுதியில் நேற்று மாலை ஐ.டி.ஐ., மாணவர்கள் சிலர் ரோட்டில் பட்டாசுகளைக் கொளுத்தி வீசியபடி சென்றனர்.
அப்போது அவ்வழியே வந்த மினி பஸ்சினுள் பட்டாசு வீசி வெடிக்க செய்தனர். இதில் வேம்பரளி கிராமத்தைச் சேர்ந்த கருப்பாயி 50, காலில் காயம் ஏற்பட்டது. போலீசார் விசாரிக்கின்றனர்.
