நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: வாடிப்பட்டி தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு, மீட்பு பணிகள் துறை சார்பில் செக்யூரிட்டிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
நிலைய அதிகாரி பாலச்சந்திரன் தலைமை வகித்தார். தொழிற்சாலை, மருத்துவமனை போன்ற இடங்களில் தீப்பற்றினால் அதை அணைக்கவும், மீட்பு பணியில் ஈடுபடுவது குறித்தும், பொருள்சேதம், உயிரிழப்பை தடுப்பது குறித்தும் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
தனியார் நிறுவனங்களின் செக்யூரிட்டிகள் பங்கேற்றனர்.

