ADDED : மார் 06, 2026 05:23 AM
அ நிறம் | அளவு
அவனியாபுரம்: மதுரையில் இருந்து துபாய் மற்றும் அபுதாபிக்கு செல்லும் விமானங்கள் நேற்று 3வது நாளாக ரத்து செய்யப்பட்டன.
அமெரிக்கா - ஈரான் போர் எதிரொலியாக 2 நாட்களாக ரத்து செய்யப் பட்டிருந்த மதுரை- - துபாய் விமானம், நேற்று மூன்றா வது நாளும் ரத்து செய்யப்பட்டது.
அரபு நாடு களுக்குச் செல்லும் பயணிகள் விமான நில வரங்கள் குறித்து சம்பந்தப் பட்ட விமான நிறுவனங் களிடம் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்த பின்பு பயணம் மேற்கொள்ளலாம் என விமான நிலைய அதி காரிகள் தெரிவித்தனர்.
