தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பறக்கும் படையினரால் பணம் பறிமுதல்

பறக்கும் படையினரால் பணம் பறிமுதல்

பறக்கும் படையினரால் பணம் பறிமுதல்


UPDATED : மார் 19, 2026 06:51 AM

ADDED : மார் 19, 2026 06:49 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 19, 2026 06:51 AM ADDED : மார் 19, 2026 06:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேலூர்: பறக்கும் படை அதிகாரி விஜயகுமார் தலைமையில் திருவாதவூர் ரோட்டில் வாகன சோதனையின்போது ஆவின் பால் ஏற்றி வந்த கொடிக்குளம் நாகசுந்தரம் பாண்டியன் வேனை தடுத்து நிறுத்தி ஆய்வு செய்தனர்.

அப்போதுஉரிய ஆவணம் இன்றி ஒரு லட்சத்தி 51 ஆயிரத்து 700 ரூபாய் இருக்கவே பணத்தை பறிமுதல் செய்து உதவி தேர்தல் அலுவலர் முத்துப்பாண்டி மூலம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us