ADDED : ஏப் 28, 2026 02:53 PM

அ நிறம் | அளவு
மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்தை முன்னிட்டுபக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மதுரையின் அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் மூலம் பக்தர்களுக்கு திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் அறங்காவலர் சண்முகசுந்தரம் அன்னதானம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர்மணிவண்ணன், மதுரையின் அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு, கோபாலகிருஷ்ணன் பங்கேற்றனர்.
