UPDATED : மே 01, 2026 11:00 PM
ADDED : மே 01, 2026 10:51 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை மாவட்ட தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் சித்திரைத் திருவிழாவில் அழகர் ஆற்றில் இறங்கும் நாளில் அன்னதானம் வழங்கப்பட்டது.
மாவட்ட தலைவர் பக்தவச்சலம் தலைமை வகித்தார். தென்மண்டல தலைவர் இல.அமுதன் முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் ரமேஷ் துவக்கி வைத்தார். பொருளாளர் கோதண்டராமன், இளைஞரணி செயலாளர் மீனாட்சிசுந்தரம், மதுரை கல்லுாரி வாரிய பெருளாளர் ஆனந்தஸ்ரீனிவாசன், நகர் கிளை பொருளாளர் சங்கரநாராயணன், நிர்வாகிகள் சந்துரு, ஸ்ரீநிவாசன், மோகன் பங்கேற்றனர்.
