UPDATED : அக் 08, 2026 10:21 PM
ADDED : அக் 08, 2026 07:30 PM
அ நிறம் | அளவு
மதுரை: உலக முதியோர் வாரத்தை முன்னிட்டு மதுரை தானப்ப முதலி தெரு முதியோர் இல்லத்தில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் அன்னதானம் நடந்தது.
இல்ல முதியோர்களுக்கு அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் உணவு வழங்கினார். தமிழியக்கம் அமைப்பு பழனிச்சாமி, சமூக சேவகர்கள் இல.அமுதன், ரமேஷ்குமார், ஜவகர், நித்தீஷ்குமார் பங்கேற்றனர்.
