sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 முதியோர்களுக்கு உணவு

/

 முதியோர்களுக்கு உணவு

 முதியோர்களுக்கு உணவு

 முதியோர்களுக்கு உணவு


ADDED : மார் 02, 2026 06:58 AM

Google News

ADDED : மார் 02, 2026 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை சிம்மக்கல் மாநகராட்சி முதியோர் இல்லத்தில், உலக தொண்டு நிறுவன தினத்தை முன்னிட்டு மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் முதியோர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன், கல்லுாரி மாணவிகள் ரிஸ்வானா, ஸ்ரீதுர்கா, சாந்தி, சபரி ஆகியோர் முதியோர்களுக்கு உணவு பரிமாறினர். அல்அமீன் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஷேக்நபி, சமூக ஆர்வலர்கள் இல.அமுதன், ரமேஷ்குமார் பங்கேற்றனர். இல்ல பொறுப்பாளர் கிரேசியஸ் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us