தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பயன்பாட்டிற்கு வந்த தரைப்பாலம்

பயன்பாட்டிற்கு வந்த தரைப்பாலம்

பயன்பாட்டிற்கு வந்த தரைப்பாலம்


ADDED : செப் 13, 2025 04:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 13, 2025 04:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை திருநகர் 7வது பஸ் ஸ்டாப்பிலிருந்து பாலசுப் பிரமணியன் நகருக்கு செல்லும் வழியில் நிலையூர் கால்வாய் தரைப்பாலம் சேதமடைந்ததால் ரூ.15 லட்சத்தில் புதிய பாலம் கட்டப்பட்டது.

கட்டுமான பணி காரணமாக பாலசுப்ரமணியன் நகரிலிருந்து திருநகர் செல்வோரும் திருநகரியிலிருந்து பாலசுப்ரமணியன் நகர், பாலாஜி நகர் செல்வோரும் ஹார்விபட்டி வழியாக 3 கி.மீ., சுற்றிச் சென்று திரும்பினர்.

பாலசுப்பிரமணியன் நகரில் இருந்து 500 மீட்டர் துாரத்திலுள்ள 7வது பஸ் ஸ்டாப்பிற்கு பால் வாங்க 3 கி.மீ., நடந்து செல்ல வேண்டி யிருந்து.

இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு பாலம் திறக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us