sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 கிடைத்தது குடிநீர்

/

 கிடைத்தது குடிநீர்

 கிடைத்தது குடிநீர்

 கிடைத்தது குடிநீர்


ADDED : மார் 14, 2026 06:15 AM

Google News

ADDED : மார் 14, 2026 06:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார்: நா.கோவில்பட்டியில் ரூ. 28 லட்சத்தில் மேல்நிலைதொட்டி மற்றும் ஆழ்குழாய் அமைக்கப்பட்டு மூன்று ஆண்டுகளாகிறது. ஆனால் பயன்பாட்டிற்கு கொண்டு வராததால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாசன நீரை குடிநீராக பயன்படுத்தினர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது

இதையடுத்து பி.டி.ஓ., செல்ல பாண்டியன், ஊராட்சி செயலர் இளையராஜா ஏற்பாட்டில் மேல்நிலை தொட்டி, ஆழ்குழாய் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். அதிகாரிகள், தினமலர் நாளிதழுக்கு நன்றி கூறினர்.






      Dinamalar
      Follow us