தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நிறுவனர் தின விழா

நிறுவனர் தின விழா

நிறுவனர் தின விழா


ADDED : ஆக 17, 2026 07:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 17, 2026 07:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுநர்கள் சங்க மதுரை கிளை சார்பில் நிறுவனர் துளசிதாஸ் தினவிழா நடந்தது.

கிளைத் தலைவர் திருமுருகன் தலைமை வகித்தார். கஸ்துாரிபா மாணவியர் இல்ல காப்பாளர் ஜோதியிடம் மாநில சங்கத் தலைவர் கணேசமூர்த்தி ரூ.20 ஆயிரம் வழங்கினார்.

மேலும் காஸ் சிலிண்டர், சமையல் பொருட்கள் வழங்கப்பட்டது. துணைத்தலைவர் ராமகிருஷ்ணன், செயலாளர் சேவுகப்பெருமாள், பொருளாளர் சிதம்பரம், நிர்வாகிகள் விவேகானந்தன், முத்துச்சாமி, பழனிசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us