sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

நான்காம் வகுப்பு மாணவி பலி

/

நான்காம் வகுப்பு மாணவி பலி

நான்காம் வகுப்பு மாணவி பலி

நான்காம் வகுப்பு மாணவி பலி


ADDED : மார் 20, 2025 01:36 AM

Google News

ADDED : மார் 20, 2025 01:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி,:மதுரை மாவட்டம், வடுகபட்டி நித்யா நகரில் ஆடு வளர்க்கும் தொழில் செய்பவர் பூமிராஜன். இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர். உசிலம்பட்டி ஆர்.சி., பள்ளியில் மூத்த மகள் 8ம் வகுப்பு படிக்கிறார். இரண்டாவது மகள் ரித்திகா, 9, நான்காம் வகுப்பு படித்தார்.

நேற்று காலை 8:40 மணிக்கு அக்கா, தங்கை இருவரும் மதுரை ரோட்டில் இருந்து உசிலம்பட்டிக்கு டிரைவர் ராஜா, 22, ஓட்டி வந்த ஆட்டோவில் ஏறி பள்ளிக்கு சென்றனர்.

அப்போது கருமாத்துார் கல்லுாரி இரண்டாம் ஆண்டு மாணவர் பண்ணைப்பட்டி பிரதீப்குமார், 21, ஓட்டி வந்த டூ--வீலர், ஆட்டோவில் மோதியது. இதில் ரித்திகா சம்பவ இடத்திலேயே இறந்தார்.






      Dinamalar
      Follow us