/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச செயற்கை கால்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச செயற்கை கால்
ADDED : மே 12, 2024 03:21 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர்.பா.சரவணன் ஏற்பாட்டில், மதுரையை சார்ந்த 3 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச செயற்கைகால் மற்றும் ஒரு நபருக்கு இலவச காதொலி கருவியும் வழங்கப்பட்டது.