தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இலவச நோட்டு வழங்கல்

 இலவச நோட்டு வழங்கல்

 இலவச நோட்டு வழங்கல்


ADDED : ஆக 07, 2026 02:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 07, 2026 02:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்: வேடர் புளியங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஹார்விபட்டி ஸ்ரீமான் எஸ்.ஆர்.வி. மக்கள் நல மன்றம் சார்பில் மாணவர்களுக்கு இலவச நோட்டுகள், எழுதுபொருட்கள் வழங்கும் விழா நடந்தது.

மன்றத் தலைவர் அய்யல்ராஜ் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் தென்கரை முத்துப்பிள்ளை முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கீதா வழங்கினார். மக்கள் நல மைய தலைவர் செல்வராஜ், ஓய்வுபெற்ற மின்வாரிய அதிகாரி ஆனந்தராஜ், மன்ற செயற்குழு உறுப்பினர் வேட்டையார், நிர்வாகிகள் காளிதாசன், செல்வரங்கராஜ், ரவிச்சந்திரன், அரவிந்தன், கே.பி. விளையாட்டு குழு நிறுவனர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியர் இந்துமதி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us