தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தேனீ வளர்ப்பு இலவச பயிற்சி

தேனீ வளர்ப்பு இலவச பயிற்சி

தேனீ வளர்ப்பு இலவச பயிற்சி


ADDED : அக் 04, 2025 03:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 04, 2025 03:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், 26 நாட்களுக்கான தேனீ வளர்ப்பு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி அக்.8 முதல் நவ. 10 வரை அளிக்கப்பட உள்ளது.

காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை 'பயோமெட்ரிக்' வருகைப் பதிவேடு முறையில் பயிற்சி அளிக்கப்படும். 35 வயதுக்குட்பட்ட 25 பேருக்கு முன்னுரிமை அடிப்படையில் அனுமதி. குறைந்தது 8ம் வகுப்பு தேர்ச்சி வேண்டும். தேவைப்படுவோருக்கு மதிய உணவு, தங்குமிடம் ஏற்பாடு செய்யப்படும். பயிற்சி முடிவில் போக்குவரத்து கட்டணம் வழங்கப்படும். ஆர்வமுள்ளோர் TNSDC இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். முன்பதிவுக்கு: 99652 88760.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us