தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ குத்துச்சண்டை இலவச பயிற்சி

குத்துச்சண்டை இலவச பயிற்சி

குத்துச்சண்டை இலவச பயிற்சி


ADDED : மார் 19, 2025 04:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2025 04:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை : சதர்ன் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லுாரியில் கபடி, தடகளம், குத்துச்சண்டை பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது.

ஏப். 1 முதல் இரண்டு மாத காலம் நடக்கும் பயிற்சியில் 10 முதல் 22 வயதுக்குட்பட்ட ஆடவர், மகளிர் பங்கேற்கலாம். விடுதியில் தங்க விரும்பினால் உணவு கட்டணம் செலுத்தவேண்டும். மற்றவர்களுக்கு கட்டணமில்லை. அலைபேசி: 97063 64815.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us