தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இலவச குத்துச்சண்டை பயிற்சி

 இலவச குத்துச்சண்டை பயிற்சி

 இலவச குத்துச்சண்டை பயிற்சி


ADDED : மே 10, 2026 02:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 10, 2026 02:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை மாவட்ட குத்துச்சண்டை கழகம், கோல்டன் ஆர்மி குத்துச்சண்டை அகாடமி சார்பில் மே 15 முதல் 30 வரை இலவச குத்துச்சண்டை பயிற்சி, ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடக்கிறது.

10 முதல் 30 வயதுக்குட்பட்ட ஆண், பெண் பங்கேற்கலாம்.

தினமும் காலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை பயிற்சி பெறுபவர்களுக்கு விளையாட்டு சீருடை, உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும். முன்பதிவு: 95009 87987.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us