தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இலவச மூச்சு பயிற்சி

 இலவச மூச்சு பயிற்சி

 இலவச மூச்சு பயிற்சி


ADDED : டிச 20, 2025 05:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 20, 2025 05:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை தெப்பக்குளம் டாக்டர் கோகுல்நாத் பாலாஜி நர்சிங் ஹோமில் டிச.22 முதல் 24 வரை இலவச மூச்சுப்பயிற்சி நடக்கிறது.

மகாத்மா காந்தி யோகா நிறுவனம், இந்தியன் யோகா அசோசியேஷன்- தமிழ்நாடு பிரிவு சார்பில் தினமும் மாலை 6:30 மணி முதல் இரவு 7:15 மணி வரை சுவாசப் பிரச்னைகள், மூச்சிரைப்பு, குறட்டை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் பயிற்சி அளிக்கப்படும். மூச்சின் வேகத்தை பரிசோதித்தல், மூச்சின் மூன்று நிலைகளை பயிற்சி செய்தல், பிராணாயாமம் பயிற்சியும் உண்டு.

முன்பதிவு கட்டாயம். விபரங்களுக்கு இயக்குநர் கே.பி. கங்காதரனை 88834 21666ல் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us