தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இலவச மூச்சுப்பயிற்சி

இலவச மூச்சுப்பயிற்சி

இலவச மூச்சுப்பயிற்சி


ADDED : செப் 07, 2026 09:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 07, 2026 09:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை மகாத்மா காந்தி யோகா நிறுவனம், இந்திய யோகா சங்கம், தமிழ்நாடு பிரிவு சார்பில் நாளை(செப்.,9) முதல் ஒருவாரத்திற்கு இலவச மூச்சுப் பயிற்சி வகுப்பு நடக்கிறது.

தினமும் காலை 6:15 மணிக்கு தெப்பக்குளம் கீதா நடனகோபால நாயகி மந்திர், ஆண்டாள்புரம் விவேகானந்த மடாலயத்தில் நடக்கிறது. காலை 10:30 மணிக்கு பெண்களுக்கும், மாலை 5:30 மணிக்கு இருபாலருக்கும் தெப்பக்குளம் பாலாஜி நர்சிங் ஹோமில் நடக்கிறது. சுவாச முறைகள், எளிய யோகப் பயிற்சி கற்றுத்தரப்படும். அனைத்து வயதினரும் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு இயக்குனர் கங்காதரனை 94875 37339 ல் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us