தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி

போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி

போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி


ADDED : ஆக 15, 2025 02:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 15, 2025 02:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக அரசு தேர்வு முகமைகளால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது.

செப்.28 ல் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 பணியிடங்கள் உட்பட 645 காலியிடங்களுக்கு தேர்வு நடக்கிறது. இதற்கான பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர் நேரிலோ அல்லது 96989 36868 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us