sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இலவச கம்ப்யூட்டர் பயிற்சி

/

இலவச கம்ப்யூட்டர் பயிற்சி

இலவச கம்ப்யூட்டர் பயிற்சி

இலவச கம்ப்யூட்டர் பயிற்சி


ADDED : ஆக 15, 2025 02:50 AM

Google News

ADDED : ஆக 15, 2025 02:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை பெட்கிராட், அம்பேத்கார் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் எஸ்.எஸ்.காலனி பெட்கிராட் நிறுவனத்தில் இருபாலருக்கான 3 மாத இலவச கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படுகிறது. பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற 35 வயதுக்குட்பட்டோர் பங்கேற்கலாம்.

எம்.எஸ். ஆபிஸ்பேக்கேஜ் அக்செஸ், சிஸ்டம் டூல் சூட், போட்டோஷாப், கோரல்டிரா பயிற்சியுடன் தமிழ், ஆங்கில டைப்பிங் பயிற்சி, பேஜ் மேக்கர், ஆங்கிலப் பேச்சுப்பயிற்சி கற்றுத்தரப்படும். எஸ்.சி., எஸ்.டி., பி.சி., பிரிவினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தொடர்புக்கு: 93446 13237.






      Dinamalar
      Follow us