ADDED : ஆக 25, 2026 08:13 PM
அ நிறம் | அளவு
மதுரை: காவேரி கூக்குரல், மதுரை ஈஷா நர்சரி சார்பில் வருமானம் தரக்கூடிய மர விவசாயம் குறித்த இலவச ஆலோசனை கூட்டம் செப். 6 காலை 9:30 முதல் மதியம் 12:00 மணிக்கு துவரிமான் மருது மஹாலில் நடக்க உள்ளது.
மண்ணுக்கேற்ற மரங்களை தேர்வு செய்தல், மரம் நடும் முறைகள், நீர், உர மேலாண்மை, பூச்சி, நோய் தாக்குதல், உணவுக்காடு வளர்ப்பு குறித்து ஆலோசனை வழங்கப்படும். முன்பதிவு: 94425 90079.
