ADDED : மார் 11, 2024 06:09 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை எல்லீஸ் நகர் ஜூபீடர் குடியிருப்பு நலச்சங்கம், குமரகுரு பல்மருத்துவ கிளினிக் சார்பில் இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடந்தது.
சங்கத் தலைவர் ராமநாதன் தலைமை வகித்தார். டாக்டர் முரளிபாஸ்கர், சித்தவர்ம மருத்துவர் ஜூனத்பேகம் ஆகியோர் பங்கேற்றவர்களுக்கு இலுவச ரத்தம், கண், பல் சீரமைப்பு, சித்தவர்ம சிகிச்சை குறித்த பரிசோதனைகள், சிகிச்சை அளிக்கப்பட்டது. ஓய்வு பெற்ற ஆசிரியர் பூவநாதன், நுகர்வோர் பாதுகாப்பு தலைவர் கர்ணன் ஏற்பாடு செய்திருந்தனர்.
