தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இலவச டி.டி.பி., பயிற்சி

இலவச டி.டி.பி., பயிற்சி

இலவச டி.டி.பி., பயிற்சி


ADDED : ஜூலை 30, 2025 05:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 30, 2025 05:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மத்திய அரசு நிதியுதவியின் கீழ் மதுரையில் சுபம் அறக்கட்டளை சார்பில் 35 வயதுக்குட்பட்ட பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற இருபாலருக்கு இலவச கம்ப்யூட்டர் டி.டி.பி., பயிற்சி அளிக்கப்படுகிறது.

3 மாத காலத்திற்கு காலை 9:30 மணி முதல் மதியம் 3:00 மணி வரை ஊக்கத்தொகையுடன் பயிற்சி அளிக்கப்படும். முன்பதிவுக்கு 86100 12770.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us