ADDED : நவ 07, 2024 02:34 AM
அ நிறம் | அளவு
உசிலம்பட்டி: உசிலம்பட்டி கிளையில் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் 103 வது நிறுவன தினத்தை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாம் மேலாளர் விஜய் தலைமையில் நடந்தது.
வாசன் கண் மருத்துவமனை குழுவினர் கண்பரிசோதனையும், ஆலோசனைகளும் வழங்கினர்.
