ADDED : பிப் 20, 2024 06:27 AM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம் : மதுரை வேலம்மாள் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, ஹார்விப்பட்டி தர்ம சாஸ்தா கோயில் பரிபாலன சபை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் ஹார்விபட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
டாக்டர் கனிஷ்கா தலைமையில் மருத்துவ குழுவினர் 220க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்தனர். சபை நிர்வாகிகள் முகாம் ஏற்பாடுகள் செய்தனர்.
