sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

முப்படைகளில் சேர இலவச வழிகாட்டல்

/

முப்படைகளில் சேர இலவச வழிகாட்டல்

முப்படைகளில் சேர இலவச வழிகாட்டல்

முப்படைகளில் சேர இலவச வழிகாட்டல்


ADDED : மே 13, 2025 04:56 AM

Google News

ADDED : மே 13, 2025 04:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : பொதுநுாலக இயக்ககம் சார்பில் மதுரை கலைஞர் நுாற்றாண்டு நூலகத்தில் உள்ள பல்வகை பயன்பாட்டு அரங்கில் மே 17 மாலை 4:00 மணிக்கு விமானப்படை, கப்பல் படை, ராணுவத்தில் அதிகாரி ஆவதற்கான இலவச வழிகாட்டல் நிகழ்ச்சி நடக்கிறது.

லெப்டினன்ட் கமாண்டர் பிரபு (ஓய்வு) பயிற்சி அளிக்கிறார். 14 முதல் 27 வயது ஆண், பெண் பங்கேற்கலாம். tinyurl.com/KCLCareerGuidance ல் முன்பதிவு செய்ய வேண்டும்.






      Dinamalar
      Follow us