தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஹேண்ட்பால் இலவச பயிற்சி முகாம்

ஹேண்ட்பால் இலவச பயிற்சி முகாம்

ஹேண்ட்பால் இலவச பயிற்சி முகாம்


ADDED : டிச 18, 2024 07:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 18, 2024 07:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை : திருநகர் மதர் குளோப் ரெவல்யூஷனரி ஹேண்ட்பால் அகாடமி சார்பில் குளிர்கால இலவச ஹேண்ட்பால் விளையாட்டு பயிற்சி முகாம் டிச. 24 முதல் ஜன. 1 வரை நடக்கிறது.

திருநகர் அண்ணா பூங்கா மைதானத்தில் காலை 6:00 முதல் 9:00 மணி, மாலை மாலை 4:00 முதல் 6:00 மணி வரை நடக்கும் முகாமில் 8 முதல் 21 வயதுக்குட்பட்ட ஆண், பெண் பங்கேற்கலாம். முன்பதிவு: 82206 67830.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us