தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/காது கேட்கும் திறன் இலவச பரிசோதனை

காது கேட்கும் திறன் இலவச பரிசோதனை

காது கேட்கும் திறன் இலவச பரிசோதனை


ADDED : பிப் 07, 2024 07:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2024 07:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை : சவுண்ட்ஸ் குட் ஹியரிங் கேர் சார்பில் மதுரையில் அதன் கிளைகள் மற்றும் தேனியில் இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை, காது கருவிகள் சிறப்பு விற்பனை பிப்.11 வரை தினமும் காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை நடக்கிறது. 27 ஆண்டுகளாக காது கேட்கும் கருவி தயாரிப்பிலும் விற்பனையிலும் சவுண்ட்ஸ் குட் சிறந்து விளங்குகிறது.

மதுரையில் கீழவெளி வீதியில் (98430 62988), அண்ணா நகர் (84899 78679), பைபாஸ் ரோடு (84899 78670) மற்றும் தேனியில் (84899 78616) உள்ள கிளைகளில் இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை செய்து கருவிகளை அங்கேயே வாங்கலாம்.

இதற்கு ஜீரோ சதவீத இ.எம்.ஐ. வசதி உண்டு. 12 இலவச பேட்டரிகள் வழங்கப்படுகிறது. மேலும் தேவைக்கு ஏற்ப வீடுகளுக்கு சென்று சேவை செய்யப்படுகிறது. இலவச அழைப்புக்கு 1900 2701 9965.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us