தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இலவச மேலாண்மை பயிற்சி

 இலவச மேலாண்மை பயிற்சி

 இலவச மேலாண்மை பயிற்சி


ADDED : ஜன 07, 2026 06:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 07, 2026 06:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை கே.புதுாரில் உள்ள எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையத்தில், தங்கநகை தயாரிப்போர், வணிகம் செய்பவர்களுக்கான இலவச மேலாண்மை மேம்பாட்டு பயிற்சி நடக்கிறது.

மத்திய அரசின் உத்யம் சான்றிதழ் வைத்துள்ளோர் விண்ணப்பிக்கலாம். 25 பேருக்கு அனுமதி. தொழிலாளர் மேலாண்மை, பொருட்கள், நிதி மேலாண்மை தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படும். பாஸ்போர்ட் போட்டோ, ஆதார் அட்டை, கல்விச்சான்றிதழ் நகலுடன் நேரில் வரலாம் என ஒருங்கிணைப்பாளர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். முன்பதிவுக்கு: 70100 41455.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us