தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ குன்றத்து கோயிலில் இலவச திருமணம்

குன்றத்து கோயிலில் இலவச திருமணம்

குன்றத்து கோயிலில் இலவச திருமணம்


ADDED : பிப் 18, 2025 05:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2025 05:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இரு ஜோடிகளுக்கு அரசின் இலவச திருமணம் நடந்தது. தெற்கு மாவட்ட தி.மு.க., துணை செயலாளர் பாலாஜி தலைமை வகித்தார்.

அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா 4 கிராம் தங்கம், ரூ.3 லட்சம் மதிப்பு பட்டாடைகள், கட்டில், பீரோ, பூஜை பொருட்கள், வீட்டு உபயோக பொருட்களை சொந்த செலவில் வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us