நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: பூஞ்சுத்தி ஊராட்சியில் டாக்டர் ராவ் சேவை மருத்துவமனை, டாக்டர் ராவ் சாரிடபிள் டிரஸ்ட் மற்றும் பூஞ்சுத்தி ஊராட்சி இணைந்து இலவச மருத்துவ முகாம் நடத்தின.
ஊராட்சித் தலைவர் ராமநாதன் துவக்கி வைத்தார். சக்கரை நோய், ரத்த அழுத்தம், இ.சி.ஜி., உள்ளிட்ட நோய்களுக்கு டாக்டர் பரத் தலைமையில், டாக்டர் சங்கீதா பிரியா, ரஹ்மத்நிஷா ஆகியோர் ஏராளமானோருக்கு சிகிச்சை அளித்தனர்.