தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தங்கும் வசதியுடன் இலவச நர்சிங் பயிற்சி

 தங்கும் வசதியுடன் இலவச நர்சிங் பயிற்சி

 தங்கும் வசதியுடன் இலவச நர்சிங் பயிற்சி


ADDED : ஜன 13, 2026 01:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 13, 2026 01:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரையில் லட்சுமி அம்மாள் அறக்கட்டளை சார்பில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு தங்கும் வசதியுடன் கூடிய ஜன.25 முதல் இலவச நர்சிங் பயிற்சி அளிக்கப்படுகிறது.

மூன்றுமாத கால பயிற்சிக்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற 35 வயதுக்குட்பட்ட பெண்கள் பங்கேற்கலாம். சீருடை, உணவு, தங்குமிடம், பாடப்புத்தகம், உபகரணங்கள் இலவசம். அரசு சான்றிதழ் வழங்கப்படும்.

ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, கல்விச்சான்றிதழ் நகல், போட்டோவுடன் அணுக வேண்டிய முகவரி: பெட்கிராட், வடக்குவாசல், எஸ்.எஸ்.காலனி, மதுரை, அலைபேசி: 86100 12770.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us