sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

போட்டோ, வீடியோ இலவச பயிற்சி முகாம்

/

போட்டோ, வீடியோ இலவச பயிற்சி முகாம்

போட்டோ, வீடியோ இலவச பயிற்சி முகாம்

போட்டோ, வீடியோ இலவச பயிற்சி முகாம்


ADDED : ஜூலை 12, 2025 03:55 AM

Google News

ADDED : ஜூலை 12, 2025 03:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் ரூட்செட் பயிற்சி நிலையத்தில் ஜூலை 16 முதல் 30 நாட்களுக்கு போட்டோ எடுத்தல், வீடியோ கிராபி இலவச பயிற்சி முகாம் நடக்கிறது.

காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை நடக்கும் இம்முகாமில் 18-45 வயதுள்ள இருபாலர்கள், திருநங்கைகள் பங்கேற்கலாம். விருப்பமுள்ளவர்கள் ஜூலை 14க்குள் 94456 00561ல் முன்பதிவு செய்து கொள்ளலாம். உணவு, தங்குமிடம் இலவசம். கிராமப்புற நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பயிற்சிக்கு வருபவர்கள் 2 பாஸ்போர்ட் போட்டோ, ஆதார் அட்டை நகல், ஸ்மார்ட் கார்டு நகல் கொண்டு வர வேண்டும் என இயக்குனர் பாலாஜி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us