sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இலவச வேப்ப மரக்கன்றுகள்

/

இலவச வேப்ப மரக்கன்றுகள்

இலவச வேப்ப மரக்கன்றுகள்

இலவச வேப்ப மரக்கன்றுகள்


ADDED : ஆக 21, 2024 04:16 AM

Google News

ADDED : ஆக 21, 2024 04:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு உட்பட்ட பகுதி விவசாயிகளுக்கு முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச வேப்ப மரக்கன்று வழங்கப்படுகிறது.

ஒரு ஏக்கருக்கு அதிகபட்சம் 200 மரக்கன்றுகளும், விவசாயிக்கு அதிகபட்சம் 5 ஏக்கருக்கு கன்றுகளும் வழங்கப்படுகின்றன. வரப்பு ஓரங்களில் நடுவதற்கு ஒரு ஏக்கருக்கு 60 கன்றுகளும், அதிகபட்சமாக 5 ஏக்கருக்கு மரக்கன்றுகளும் வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ள விவசாயிகள் விவரங்களை உழவன் செயலியில் பதிவு செய்து கொள்ளலாம். திருநகர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் நேரில் அறியலாம் என வேளாண் உதவி இயக்குனர் மீனாட்சிசுந்தரம் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us