நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநகர்: ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு வீடு வீடாக இலவச மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ்., ஹிந்து
முன்னணி அமைப்புகளின் நிர்வாகிகள் திருப்பரங்குன்றம், திருநகர், ஹார்வி பட்டி, பாண்டியன் நகர் பகுதிகளில் வழங்கினர்.

