தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இலவச தையல் பயிற்சி முகாம்

 இலவச தையல் பயிற்சி முகாம்

 இலவச தையல் பயிற்சி முகாம்


ADDED : டிச 25, 2025 06:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 25, 2025 06:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ரூட்செட் பயிற்சி நிலையத்தில் பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி முகாம் டிச. 30ல் துவங்கி ஒருமாதம் நடக்கிறது.

தினமும் காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடக்கும் இப்பயிற்சியில் சேர 18 - 50 வயதுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம். உணவு, தங்குமிடம் இலவசம். விருப்பமுள்ளோர் டிச. 29க்குள் 96262 46671ல்

முன்பதிவு செய்ய வேண்டும். பயிற்சிக்கு வருபவர்கள் ஆதார், ஸ்மார்ட் கார்டு நகல், இரண்டு பாஸ்போட் சைஸ் போட்டோ, கல்வி மாற்றுச்சான்றிதழ் அல்லது மதிப்பெண் பட்டியல் நகல், ஜாதி சான்றிதழ், வங்கி பாஸ்புக் முதல் பக்கம் நகல் கொண்டு வர வேண்டும் என இயக்குனர் பாலாஜி தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us