தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இலவச பயிற்சி 

இலவச பயிற்சி 

இலவச பயிற்சி 


ADDED : செப் 24, 2024 05:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2024 05:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: பள்ளிகளில் காலாண்டு விடுமுறையை முன்னிட்டு திருநகர் மதர் குளோப் ரெவலுஷ்னரி ஹேண்ட்பால் அகாடமி சார்பில் செப். 28 முதல் அக். 6 வரை இலவச ஹேண்ட்பால் பயிற்சி நடைபெறுகிறது.

காலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை, மாலை 4:00 மணி முதல் 6:30 மணி வரை பயிற்சி அளிக்கப்படும். 8 முதல் 23 வயது வரை உள்ள இருபாலரும் கலந்து கொள்ளலாம்.

சுற்றுச்சூழல், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பயிற்சியும் வழங்கப்படும். விபரங்களுக்கு அன்பரசனை 82206 67830 ல் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us