தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இலவச பயிற்சி

இலவச பயிற்சி

இலவச பயிற்சி


ADDED : ஜன 11, 2025 05:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 11, 2025 05:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை : மத்திய அரசின் டி.டி.யு.ஜி.கே.ஒய். திட்டம் சார்பில் எஸ்.எஸ்.காலனி வடக்குவாசல் பெட்கிராட் நிறுவனத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள முஸ்லிம், கிறிஸ்துவ பெண்களுக்கு 4 மாத இலவச தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது.

8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 35 வயதுக்குட்பட்டோர் பங்கேற்கலாம். சீருடை, உபகரணங்கள் இலவசம். ஆதார், ரேஷன் கார்டு நகல், கல்விச் சான்றிதழுடன் முன் பதிவு செய்ய வேண்டும். அலைபேசி: 89030 03090.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us