தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கட்டுமான பணி குறித்து இலவச பயிற்சி முகாம்

கட்டுமான பணி குறித்து இலவச பயிற்சி முகாம்

கட்டுமான பணி குறித்து இலவச பயிற்சி முகாம்


ADDED : ஜூலை 30, 2025 06:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 30, 2025 06:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் ரூட்செட் பயிற்சி நிலையத்தில் ஆக.,20 முதல் 30 நாட்களுக்கு கொத்தனார், கட்டட பணி குறித்த இலவச பயிற்சி முகாம் நடக்கிறது. தினமும் காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை நடக்கும் இம்முகாமில் 18- - 45 வயதுள்ள ஆண்கள் பங்கேற்கலாம்.

விருப்பமுள்ளவர்கள் ஆக.18க்குள் 94456 00561ல் முன்பதிவு செய்து கொள்ளலாம். உணவு, தங்குமிடம் இலவசம். கிராமப்புற நபர்கள், 100 நாட்கள் வேலை அட்டை உள்ள குடும்பத்தினருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

பயிற்சிக்கு வருபவர்கள் இரண்டு பாஸ்போர்ட் போட்டோ, ஆதார் நகல், ஸ்மார்ட் ரேஷன் கார்டு நகல் கொண்டு வர வேண்டும் என இயக்குனர் பாலாஜி தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us