தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இலவச பயிற்சி முகாம்

இலவச பயிற்சி முகாம்

இலவச பயிற்சி முகாம்


ADDED : ஏப் 29, 2025 05:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 29, 2025 05:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ரூட்செட் பயிற்சி நிலையத்தில் தொழில் முனைவோருக்கான வீட்டு உபயோக மின் பொருள் பழுது நீக்குதல் இலவச பயிற்சி முகாம் 30 நாட்கள் நடக்கிறது.

தினமும் காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடக்கும் இப்பயிற்சியில் பங்கேற்க 18 - 45 வயதுள்ள இருபாலர்கள், திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம்.

உணவு, தங்குமிடம் இலவசம். மே 6க்குள் 94456 00561ல் அல்லது mdu.rudset@gmail.com, www.rudsettrainning.orgல் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பயிற்சிக்கு வருபவர்கள் ஆதார், ஸ்மார்ட் கார்டு நகல், இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கொண்டு வர வேண்டும். 100 நாள் வேலை அட்டை உள்ள குடும்பத்தினர், கிராமப்புற நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என இயக்குனர் சுந்தராசாரி தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us