sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 இலவச பயிற்சி முகாம்

/

 இலவச பயிற்சி முகாம்

 இலவச பயிற்சி முகாம்

 இலவச பயிற்சி முகாம்


ADDED : நவ 28, 2025 07:46 AM

Google News

ADDED : நவ 28, 2025 07:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் பூங்கா பஸ் நிறுத்தம் தீயணைப்பு நிலையம் அருகே ரூட்செட் பயிற்சி நிலையத்தில் டிச. 8 முதல் 10 நாட்களுக்கு துரித உணவு தயாரித்தல், இயற்கை உணவு, சிறு தானிய உணவு தயாரித்தல் குறித்த இலவச பயிற்சி முகாம் நடக்கிறது.

காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை நடக்கும் முகாமில் வயது 18 - 50 குட்பட்ட ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் பங்கேற்கலாம். பயிற்சி முடித்தோருக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும். விருப்பமுள்ளோர் டிச. 7க்குள் 94456 00561ல் முன்பதிவு செய்யலாம்.

பயிற்சி, உணவு, தங்குமிடம் இலவசம். கிராமப்புற நபர்கள், 100 நாட்கள் வேலை அட்டை உள்ள குடும்பத்தினருக்கு முன்னுரிமை உண்டு. பயிற்சிக்கு வருபவர்கள் 2 பாஸ்போர்ட் போட்டோக்கள், ஆதார் அட்டை, ஸ்மார்ட் கார்டு நகல்களுடன் வர வேண்டும் என இயக்குனர் பாலாஜி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us