தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இலவச பயிற்சி முகாம்

 இலவச பயிற்சி முகாம்

 இலவச பயிற்சி முகாம்


ADDED : ஜன 28, 2026 06:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 28, 2026 06:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ரூட்செட் பயிற்சி நிலையத்தில் விவசாய மேம்பாட்டு பயிற்சி, நவீன முறை விவசாயம், மாடு, ஆடு, கோழி, மீன் வளர்ப்பு, ஒருங்கிணைந்த பண்ணை, மண்புழு வளர்ப்பு இலவச பயிற்சி முகாம் நாளை (ஜன. 29) துவங்கி 13 நாட்கள் நடக்கிறது. தினமும் காலை 9:30 முதல் மாலை 5:30 மணிவரை நடக்கும் இம்முகாமில் 18 - 50 வயதுள்ளவர்கள் பங்கேற்கலாம். உணவு, தங்குமிடம் இலவசம். விருப்பமுள்ளவர்கள் 96262 46671ல் முன்பதிவு செய்து கொள்ளலாம். நேரிலும் வரலாம்.

ஆதார், ஸ்மார்ட் கார்டு, இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, கல்வி மாற்றுச்சான்றிதழ் அல்லது மதிப்பெண் பட்டியல் ஒரிஜினல், நகல் கொண்டு வர வேண்டும். 100 நாள் வேலை அட்டை உள்ள குடும்பத்தினர், கிராமப்புற நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என இயக்குனர் பாலாஜி தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us