தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இலவச பயிற்சி முகாம்

 இலவச பயிற்சி முகாம்

 இலவச பயிற்சி முகாம்


ADDED : பிப் 01, 2026 06:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2026 06:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ரூட்செட் பயிற்சி நிலையத்தில் பிளம்பிங், சானிடரி ஒர்க்ஸ், எலக்ட்ரிக்கல் இலவச பயிற்சி முகாம் பிப். 12ல் துவங்கி 30 நாட்கள் நடக்கிறது.

தினமும் காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை நடக்கும் இம்முகாமில் 18 - 50 வயது வரையுள்ள ஆண்கள் பங்கேற்கலாம். உணவு, தங்குமிடம் இலவசம். விருப்பம் உள்ளவர்கள் பிப். 11க்குள் 96262 46671ல் முன்பதிவு செய்ய வேண்டும். ஆதார், ஸ்மார்ட் கார்டு நகல், இரண்டு பாஸ்போட் சைஸ் போட்டோ, கல்வி மாற்றுச்சான்றிதழ் அல்லது மதிப்பெண் பட்டியல் நகல் கொண்டு வர வேண்டும். 100 நாள் வேலை அட்டை உள்ள குடும்பத்தினர், கிராமப்புற நபர்களுக்கு முன்னுரிமை என இயக்குனர் பாலாஜி தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us