தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பெண்களுக்கு இலவச பயிற்சி

பெண்களுக்கு இலவச பயிற்சி

பெண்களுக்கு இலவச பயிற்சி


ADDED : ஏப் 11, 2025 05:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2025 05:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ரூட்செட் பயிற்சி நிலையத்தில் பெண்களுக்கு இலவச சணல் நார் பொருட்கள் தயாரித்தல் 13 நாள் பயிற்சி ஏப். 23ல் துவங்குகிறது. 18 - 45 வயது பெண்கள், திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம்.

தினமும் காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை நடக்கும் பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு உணவு, தங்குமிடம் இலவசம். விருப்பம் உள்ளவர்கள் ஏப். 21க்குள் 94456 00561ல் அல்லது இமெயில் mdu.rudset@gmail.com, www.rudsettrainning.orgல் முன்பதிவு செய்யலாம்.

ஆதார் நகல், ரேஷன் ஸ்மார்ட் கார்டு நகல், இரண்டு பாஸ்போட் சைஸ் போட்டோ அவசியம். நுாறு நாள் வேலை அட்டை உள்ள குடும்பத்தினர், கிராமப்புற பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என இயக்குனர் சுந்தராசாரி தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us