தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ வேளாண் தொழில் இலவச பயிற்சி

வேளாண் தொழில் இலவச பயிற்சி

வேளாண் தொழில் இலவச பயிற்சி


ADDED : நவ 24, 2024 05:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 24, 2024 05:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை : சிறுதொழில் மேம்பாட்டு நிறுவனம் (சிப்போ), ஐதராபாத் மேனேஜ் நிறுவனம் சார்பில் மதுரை மகபூப்பாளையம் சிப்போ வளாகத்தில் வேளாண் சார்ந்த 45 நாட்களுக்கான இலவச தொழிற்பயிற்சி நடக்கிறது. 60 வயதிற்குட்பட்ட வேளாண் டிப்ளமோ, பட்டதாரிகள், பி.எஸ்சி., தாவரவியல், விலங்கியல், வேதியியல் பட்டதாரிகள், பிளஸ் 2 பாடத்தில் வேதியியல் பிற பாடம் முடித்தவர்கள் பங்கேற்கலாம். பயிற்சி, தங்குமிடம், உணவு இலவசம்.

பயிற்சிக்கு பின் தொழில் துவங்கினால் வங்கிக்கடன் பெறும் போது 36 முதல் 44 சதவீதம் வரை நபார்டு வங்கி மானியம் பெறலாம். தொழிலுக்கான திட்ட அறிக்கை தயாரித்து தரப்படும். ஓராண்டு வரை சிப்போ நிறுவனம் தொழிலை கண்காணித்து ஆலோசனை வழங்கும் என பொதுமேலாளர் பழனிவேல் முருகன் தெரிவித்துள்ளார். அலைபேசி: 88077 22339.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us