sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 வேளாண் தொழில் இலவச பயிற்சி

/

 வேளாண் தொழில் இலவச பயிற்சி

 வேளாண் தொழில் இலவச பயிற்சி

 வேளாண் தொழில் இலவச பயிற்சி


ADDED : ஜன 06, 2026 06:18 AM

Google News

ADDED : ஜன 06, 2026 06:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரையில் சிறு தொழில் மேம்பாட்டு நிறுவனம் (சிப்போ) சார்பில் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை மானியத்துடன் வங்கிக்கடன் பெற இலவச பயிற்சி நடக்கிறது. தங்கும் இடம், உணவு இலவசம். வயது வரம்பு 21 முதல் 60 வரை.

கல்வித்தகுதி பி.எஸ்.சி., தாவரவியல், விலங்கியல், வேதியியல், வேளாண்கலை, தோட்டகலை, சுற்றுச்சூழல் அறிவியல், உணவு தொழில்நுட்பம், மீன்வளம், வேளாண் உயிரி தொழில்நுட்பம் , பிஇ, பி.டெக் உள்ளிட்ட விவசாயம் முடித்து ஓராண்டான இருபாலரும் பங்கேற்கலாம். விபரங்களுக்கு:0452 - -260 2339.






      Dinamalar
      Follow us